புதுச்சேரியில், எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

Views: 140 புதுச்சேரியில் என்ன நடக்கிறது? ஆளுநர் ஒரு பக்கம் நகர் வலம் வருகிறார். சபாநாயகர் அரசியலில் ஈடுபடுகிறார். சுயேட்சை எம் எல் ஏ க்கள், ஆளுநரை சந்திக்கின்றனர். முதல்வர் மவுனம் காக்கிறார். 12 வது கட்சி விழாவை கொண்டாடுகிறார். மத்திய உள்துறை மாநிலத்துக்கு நிதி குறைத்து தருகிறது. ராஜ்யசபா உறுப்பினர் விமான நிலையம் செயல் படுத்த கேட்டு அறிக்கை விடுகிறார். பாராளுமன்ற உறுப்பினர் மத்திய அரசின் பதிலைக் காட்டி தப்பித்து விடுகிறார். எதிர்க்கட்சி திமுக தலைவர், … Continue reading புதுச்சேரியில், எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது, எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்.